சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singaasanathil veetrirukkum
ஓசன்னா அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் ஸ்தோத்திரமும் கன மகிமை பெற்றுக்கொள்ள பாத்திரர் - 2
பிதாவே என் தேவன் ராஜா ராஜா நீர் என்றும் வாழ்க இயேசுவே கர்த்தர் ராஜா ராஜா நீர் என்றும் வாழ்க ஆவியாகிய தேவன் ராஜா ராஜா நீர் என்றும் வாழ்க ராஜா என்றும் வாழ்க சதாகாலம் வாழ்க
ஐஸ்வரியம் ஞானமும் ராஜா ராஜா என்றும் உமதே வல்லமை ராஜ்யம் ராஜா ராஜா என்றும் உமதே மாட்சிமை பெலனும் ராஜா ராஜா என்றும் உமதே ராஜா என்றும் வாழ்க சதாகாலம் வாழ்க
ஜீவனின் அதிபதி ராஜா ராஜா நீர் என்றும் வாழ்க உயிரோடு எழுந்தவர் ராஜா ராஜா நிதி என்றும் வாழ்க சத்துருவை ஜெயித்தவர் ராஜா ராஜா நீர் என்றும் வாழ்க ராஜா என்றும் வாழ்க சதாகாலம் வாழ்க
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm
Fm7
Cmadd9
D
Gm
Fm7
Cmadd9
Eb D
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Gm
Cmadd9 Dm
Cmadd9 DmMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar