அப்பா பிதாவே என்று அழைத்து
appaa pidhaavae endru azhaithu
அப்பா பிதாவே என்று அழைத்து மகிழ புத்திர சுவிகார ஆவி தந்தீரே - 2 கல்வாரி சிலுவையில் உம் இரத்தத்தினாலே - 2 பிள்ளையாக மாற கிருபை தருகிறேன் - 2
மன்னான மனிதனிடம் நீர் காட்டிய அன்பு புத்திக்கு எட்டாத அன்புப்பா - 2 அழைத்தீரே என்னை உம் சரீரமாக மாற - 2 நீர் கொடுத்த தகுதிகாய் நன்றி அப்பா - 2
தாயைப் போல என்னை மார்போடு அணைத்து ஆற்றி தேற்றுகிறீர் நன்றி அப்பா - 2 தகப்பனைப் போல நடத்தி வந்தீரே - 2 சுகம் பெலன் கொடுத்து காத்து வந்தீரே - 2
Chords
Key C
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G Dm G Dm G F C Dm G Dm Am G F Em Am Em Am F G C C F Am G Dm G C Em Am Em Am F G C C F Am G Dm G C
More from Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar