உந்தனின் காருணியம்
undhanin kaaruniyam
உந்தனின் காருணியம் என்னை பெரியவனாகிடும் உந்தனின் உண்மை நேசம் என்னை உயர்த்தி வைத்திடும் - 2 இயேசய்யா உமக்கே நன்றி நன்றி நன்றி - 4
இதயத்தின் ஆழத்தில் இருந்து உமக்கே நன்றி நன்றி நன்றி - 4
துதித்து போற்றிடுவேன் நான், உந்தன் கிருபையினால் மகிழ்ந்து பாடிடுவேன் நான், உந்தன் இரகத்தினால் - 2 உமக்கே நன்றி நன்றி - 4
நீதி நியாயம் செய்வேன் நான், உந்தன் கிருபையினால் நித்திய ஜீவன் பெறுவேன் நான், உந்தன் இரகத்தினால் - 2 உமக்கே நன்றி நன்றி - 4
Chords
Key Em
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D
D Em
C Am
D6 Em
Em D
Am D
D6 Em
Em D
Am B7
Em D
Am B
Em D
Em D
Am B7
Em D
Am B
Em D"More from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar