எலியாவின் தேவன் நம் தேவனே
eliyaavin devan nam devanae
எலியாவின் தேவன் நம் தேவனே ஈசாக்கின் தேவன் நம் தேவனே யாக்கோபின் தேவன் நம் தேவனே மகிமை செலுத்திடுவோம் அவர் நாமத்திற்கே - 2 அல்லேலூ யா அல்லேலூயா என்றுமே
மோசேயின் தேவன் நம் தேவனே நீதி நியாயத்தை பாதையில் நடத்துவாரே - 2 என்றும் நம்மை வழி நடத்திடுவார் உயர்த்திடுவோம் அவர் நாமத்தையே - 2
தானியேலின் தேவன் நம் தேவனே சிங்கங்களிற்கு தப்புவிர்க்க வல்லவரே - 2 என்றும் நம்மை அவர் காத்திடுவார் நம்பிடுவோம் அவர் நாமத்தையே - 2
Chords
Key C
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G
C G
E C
Fm7 G C
C Fm7 G G C
Am(C) (Am) Fm7
G Em G
Fm7 (F#dim) Em Dm
G C
Am(C) (Am) Fm7
G Em G
Fm7 (F#dim) Em Dm
G CMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar