எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்
elshadaay elrohi ebinesar
எல்ஷடாய், எல்ரோஹி, எபினேசர், எல் எளியோன் நீரே என் தேவன் - 2 இயேசுவே இயேசுவே மீட்பரே, நீரே என் ரட்சகர் - 2
பரிசுத்த ஆவியே தேற்றிடும் தெய்வம் நீரே - 2 மூன்றில் மூன்றில் ஓருவராய் இருப்பவரும் (இருப்பவர்) நீரே- 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
எலோஹிம், எலோகே எங்கும் நிறைந்த தேவன் நீரே - 2 யேகோவா யேகோவா ஹோசேணோ உருவாகும் கர்த்தர் நீரே - 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
இம்மானுவேல் என்றும் தேவன் நம்மோடு - 2 இயேசுவே இயேசுவே, நீரே என்றும் உயர்ந்தவரே (சிறந்தவரே) - 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
Chords
Key Am
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am E C Dm Dm E Am Am Am Fm7 Dm E Am Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E
More from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar
- பரிசுத்த ஆவியே சத்திய அவியேparisutha aaviyae sathiya aviyaeSis. Philomina Meriga · Adhisayamanavar