இயேசுவின் நாமமே திருநாமம்
yesuvin naamamae thirunaamam
இயேசுவின் நாமமே திருநாமம் முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் இயேசுவின் நாமமே திருநாமம் முழு இருதயத்தால் தொழுவோம் நாமும்
1. காசினியி லதனுக் கிணையில்லையே விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே காசினியி லதனுக் கிணையில்லையே விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே
2. இத்தரையில் மெத்தவதிசய நாமம் அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம் இத்தரையில் மெத்தவதிசய நாமம் அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம்
3. உத்தம் மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மன மொத்த நாமம் உத்தம் மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மன மொத்த நாமம்
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம் விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம்
5. பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 GMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal