இயேசுவின் நாமமே இனிதான நாமமே
yesuvin naamamae inidhaana naamamae
இயேசுவின் நாமமே இனிதான நாமமே சுவைத்து பார்த்தால் போதுமே தேனினும் மதுரமே (2)
1.பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்து பரிசுத்த இரத்தம் சிந்தி எனை மீட்ட நாமமே (2)- இயேசுவின்
2.துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்துக் கொண்டு நீதிமான் என்றழைத்து நிரந்த வாழ்வளித்த (2) - இயேசுவின்
3.அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேன் அகாபே அன்பினாலே அண்டி வந்த நாமமே (2)- இயேசுவின்
4.நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே (2) - இயேசுவின்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar