இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே
yesusaami sollum podhu ellaamae nadakkudhae
இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே அவர் வல்லமையின் வார்த்தையாலே வனாந்திரம் அதிருதே (3) இயேசு சாமி சொல்லும் போது எல்லாமே நடக்குமே சொல்ல சொல்ல ஆகுமே, கட்டளையிட நிற்குமே - (சொல்ல)
1. கொந்தளிச்ச கடலிலே படகு சிக்கி தவிச்சது சீஷரெல்லாம் பயந்து படபடத்து நின்றனரே (2) காற்றே கடலே நீ இரையாதே என்றாரே (2) இயேசு குரல் கேட்டவுடன் இரச்சலெல்லாம் நின்றதே அது அமைதி கடல் ஆனதே - இயேசு - (சொல்ல)
2. வியாதிபட்ட லாசரு மரித்துதான் போனானே மார்த்தாளும் மரியாளும் கலங்கி மன முடைந்தனரே (2) லாசருவே வெளியே வா என்று இயேசு சொன்னாரே (2) இயேசுசத்தம் கேட்டவுடன் உயிரோடு வந்தானே லாசர் உயிரோடு வந்தானே - இயேசு - (சொல்ல)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar