உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்
um azhagu kangal ennai needhimaanaay
உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய் கண்டதினாலே உம் அருமை செவிகள் எந்தன் அங்கலாய்ப்பை கேட்டதினாலே உம் அன்பு கரங்கள் என்னை அரவணைத்து கொண்டதினாலே மகிழ்ச்சியாயிருப்பேன் மனம் மகிர்ந்து துதிப்பேன் (2)
1. தாவீதை இரத்தபிரியர் என்று பழித்தனர் தம் சொந்த ஜனங்களே அவனை துரத்தி விட்டனர் (2) உம் கண்கள் கண்டதினாலே நீர் கிருபை வைத்ததினாலே (2) சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக்கினீர் அவனை (2)- (உம்)
2. யோசேப்பின் மேல் அபாண்டமாக குற்றம் சுமத்தினர் எதையும் விசாரிக்காமலே அவனை சிறையில் அடைத்தனர் (2) உம் கண்கள் கண்டதினாலே, நீர் கிருபை வைத்ததினாலே (2) எகிப்து தேச அதிபதியாக உயர்த்தி வைத்தீரே - அவனை (2) (உம்)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar