அபிஷேகம் அபிஷேகம்
abishegam abishegam
அபிஷேகம் (2) எனக்கு வெண்டுமே அபிஷேகம் (2) என் மேல் ஊற்றுமே
1. எலியாவின் அபிஷேகம் எனக்கு வேண்டுமே பாகாலின் வல்லமையை தூக்கி வீசுதே (2) எலிசாவின் அபிஷேகம் எனக்கு தாருமே இரட்டிப்பான வரங்களினால் நிரப்ப வேணுமே (2) - அபிஷேகம்
2. சாமுவேலின் அபிஷேகம் எனக்கு வேண்டுமே ஜெய ஸ்தம்பம் நாட்டி உம்மை ஆராதிக்கணுமே (2) தாவீதின் அபிஷேகம் எனக்கு தாருமே கொக்கரிக்கும் கோலியாத்தை கொன்று போடுதே (2)- அபிஷேகம்
3. யோசேப்பின் அபிஷேகம் எனக்கு வேண்டுமே எதிராய் வரும் பாவத்தை உதறி தள்ளுமே (2) தானியேலின் அபிஷேகம் எனக்கு தாருமே பயமின்றி எவ்வேளையும் ஜெபிக்க வைக்குதே (2) - அபிஷேகம்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar