ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
aaraadhippom aarpparippom
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கரங்களை தட்டியே ஆராதிப்போம் ஆராதிப்போம் அகமகிழ்வோம் கரங்களை உயர்த்தியே ஆராதிப்போம் (2)
அழகே உம்மை ஆராதிப்போம் உறவே உம்மை ஆராதிப்போம் உயிரே உம்மை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம்
1.அழகில் சிறந்தவரை ஆராதிப்போம் உயிரில் கலந்தவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம்
2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம் அற்புதம் செய்தவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம்
3.சர்வ வல்லவரை ஆராதிப்போம் சாவாமை உள்ளவரை ஆராதிப்போம் (2)- ஆராதிப்போம்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar