உயிரோடு உறவாக உறவோடு உயிராக
uyirodu uravaaga uravodu uyiraaga
1. உயிரோடு உறவாக உறவோடு உயிராக என்னோடு கலந்தவரே எனக்குள்ளே வாழ்பவரே இயேசய்யா (2)
2. கடந்ததை மறக்கின்றேன் முன்னோக்கி ஓடுகின்றேன் (2) கண்முன்னால் இயேசுதானே, நம்பிக்கை நாயகன் நீர் (2)
3. எதிர்கால பயம் நீங்கி உம்மிலே பெலனடைவேன் (2) பலவானாய் மாறிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் (2)
4. தன்னுயிர் ஈந்து என்னை தரணியில் மீட்டவரே (2) என் ஜீவ காலமெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன் (2)
5. ஜீவனின் அதிபதியாம் ஜெயம் தரும் கிறிஸ்து நீரே (2) என்னுள்ளில் வந்ததினால் பேரின்பம் பெருகிடுதே (2)
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar