ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்
aaviyil ezhimaiyullor paakkiyavaangal
1. ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது
2. துயரப்படுவோர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைந்திடுவார்கள்
3. சாந்தகுணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்
4. நீதியின் மேல் தாகமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் திருப்த்தி அடைந்திடுவார்கள்
5. இரக்க குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெற்றிடுவார்கள்
6. இதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
7. சமாதானம் பண்ணுவோர்கள் பாக்கியவான்கள் தேவ புத்திரர்கள் எனப்படுவார்கள்
8. நீதியினால் துன்புறுவோர் பாக்கியவான்கள் தேவனின் ராஜ்ஜியம் அவர்களுடையது
9. இறைவனில் நிலைத்திருப்போர் பாக்கியவான்கள் முடிவில்லா பெருவாழ்வு பெற்றிடுவார்கள்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar
- உயிரோடு உறவாக உறவோடு உயிராகuyirodu uravaaga uravodu uyiraagaPr. T. Stephen · Anbanavar