இயேசுவின் இரத்தத்தால்
yesuvin irathathaal
இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் எல்லாம் கழுவப்பட்டோம் இயேசுவின் இரத்தத்தால் விலையின்றி மீட்கப்பட்டோம் - 2
இயேசுவின் இரத்தம் தான் பாவங்கள் போக்கினதே-சாபங்கள் நீக்கித் தந்ததே - - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித் துதித்திடுவோம் பரலோக வாழ்வை தந்ததால்
இயேசுவின் இரத்தம் தான் நோய்கள் நீக்கினதே-பெலவீனம் மாற்றி தந்ததே - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித் துதித்திடுவோம் சுகவாழ்வு நமக்கு தந்ததால்
இயேசுவின் இரத்தம் தான் சாத்தானை ஜெயித்தது கட்டுகள் அகன்று போனதே - 2 பரிசுத்தர் இயேசுவை நாம் பாடித்துத்திடுவோம் ஜெயவாழ்வை நமக்க தந்ததால்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All