அகிலம் முழுவதும் படைத்தவரே
agilam muzhuvadhum padaithavarae
அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் தேவனே சகலமும் செய்திடுவார் தேவனே என்றென்றும் நடத்திடுவார் - அகிலம்
1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் - 2 நம்மை விட்டு விலகமாட்டார் நம்மை என்றும் கைவிடவே மாட்டார் - 2
2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது - 2 முதிர்வயதில் கனி தந்து புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் - 2
3. கால்கள் கல்லில் இடறாமல் காத்து தூதர்கள் உன்னை ஏந்திடுவார் - 2 நமக்கெதிராய் மந்திரமில்லை குறிசொல்லல் எதுவும் இல்லை - 2
More from Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All