அப்பா இயேசு அப்பா
appaa yesu appaa
அப்பா இயேசு அப்பா உங்களைப்போல யாருமில்லை அப்பா - 2 ராஜா இயேசு ராஜா உமக்கு ஈடாய் யாருமில்லை ராஜா - 2
மகிமை மாட்சிமை நிறைந்தவரே மனநிறைவை எங்களுக்கு தந்தவரே செங்கடலை இரண்டாய் பிளந்தவரே ஒருவராய் அதிசயங்கள் செய்பவரே - 2 - அப்பா
புதுவழ்வை எங்களுக்கு தந்தவரே புது கிருபை நாள்தோறும் பொழிபவரே உமக்காக நாங்கள் வாழ்ந்திடவே - 2அப்பா பெயர் சொல்லி எங்களை அழைத்தவரே - 2 - அப்பா
எங்களுக்காய் யாவும் செய்பவரே எம் நினைவாய் என்றென்றும் இருப்பவரே - 2 உம்மைப்போல நாங்கள்மாறிடவே எங்களையே அர்ப்பணித்தோம் ஆண்டவரே - 2 - அப்பா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All