அன்பு அன்பு பேரன்பு
anbu anbu peranbu
அன்பு...அன்பு...பேரன்பு பரிசுத்த இயேசுதான் தூய அன்பு
1. பாவம் சாபம் போக்கிட உதித்த அன்பு அது பரிசுத்த பேரன்பு தன் பக்கம் சேர்த்திடவே தாழ்மையாய் உதித்த அன்பு - 2 - அன்பு
2. ஐம்பெருங் காயங்கள் ஏற்ற அன்பு அது பரிசுத்த பேரன்பு விடுதலை அளித்திடவே விண்ணைவிட்டு வந்த அன்பு - 2 - அன்பு
3. எனக்காய் ஜீவன் விட்ட தூய அன்பு அது பரிசுத்த பேரன்பு என் ஜீவன் மீட்டிடவே பலியாய் வந்த அன்பு - 2 - அன்பு
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All