அனாதை நான் என்று
anaadhai naan endru
அனாதை நான் என்று சொல்லாதே - 2 அனாதை நீ அல்ல என் மகனே மகளே எனது சாயலாய் உன்னைப் படைத்தேன் உன் நினைவாகவே நான் உள்ளேன் அனாதை
உனக்காகவே நான் இருக்கின்றேன் உன்னை அணைத்திட துடிக்கின்றேன் நீ கேட்கும் யாவையும் நான் தருவேன் - 2 எதற்கும் பயந்து நீ போகாதே - 2 - அனாதை
கண்ணீரோடு நீ விதைத்தால் (ஜெபித்தால்) கெம்பீரமாய் அறுத்திடுவாய் (ஜெயித்திடுவாய்) - 2 கண்ணீரைக் காண்கின்ற தேவன் நானே - 2 கண்மணியே நீ கலங்குவதேன் - 2 - அனாதை
உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னை உதறிடலாம் உன்னை படைத்தவர் நானல்லவா - 2 உன்னை நானும் மறப்பதில்லை - 2 - அனாதை
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All