அபிஷேகியும் தேவா அபிஷேகியும்
abishegiyum devaa abishegiyum
அபிஷேகியும் தேவா அபிஷேகியும் எங்கள் ஆத்துமா பெலனடைய இன்று அபிஷேகியும்
உந்தன் வல்லமையால் என்னை நிறைத்திடுமே நான் என்றென்றும் ஜெயம் பெறவே - 2
சோர்ந்திடும் வேளை எல்லாம் என்னை தேற்றிடும் ஆவியே - 2 மாம்சமான யாவர் மேலும் உம் ஆவியை பொழியுமே - அபிஷேகியும்
அக்கினி அபிஷேகம் எங்கள் மீது ஊற்றுவீர் - 2 சத்துருவை என்றும் மேற்கொள்ள உம் ஆவியை பொழியுமே - உந்தன் வல்லமையால்
எலியாவின் அபிஷேகம் எலிசாவின் அபிஷேகம் பன்மடங்கு எங்களுக்கு தாருமே உம் ஆவியை பொழியுமே - உந்தன் வல்லமையால்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All