அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லு
alleluya alleluya alleluya sollu
அல்லேலூயா அல்லேலூயா - - 2 அல்லேலூயா சொல்லு சாத்தானை வெல்லு - 2 அல்லேலூயா.அல்லேலூயா. ஆமென் அல்லேலூயா.அல்லேலூயா
தேவனை துதித்தால் எரிகோதான் விழுமே - 2 கோலியாத்தை வீழ்த்திட தாவீதைப் போல் துதித்திடு - 2 அல்லேலூயா
இயேசுவை துதித்தால் பிசாசு ஓடும் - 2 சிங்கங்கள் நடுங்க தானியேல் போல் துதித்திடு - 2 அல்லேலூயா
ஆவியிலே துதித்தால் புதுப்பெலனை பெறலாம் சிறையிருப்பு மாற - 2 பவுலைப்போல் துதித்திடு - 2 அல்லேலூயா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All