அப்பா உம் பாதத்திலே
appaa um paadhathilae
அப்பா உம் பாதத்திலே உம் பிரசன்னம் தேடி வந்தேன் தந்தை உந்தன் சமூகத்திலே தந்தேன் என்னை காணிக்கையாய்
தாய் மடியில் தவழுகின்ற சிறு பிள்ளயைப் போல் இளைப்பாறுவேன் - 2 தாய் என்னை மறந்தாலும் தாலாட்டும் தாயுள்ளமே - 2 அப்பா உம்
உலகமென்னை வெறுக்கையிலே உன்னதரே சேர்ந்து கொண்டீர் பகைவர் என்னை பகைக்கையிலே பாசமுடன் அனைத்துக் கொண்டீர் - 2 அப்பா உம்
சத்துருவின் கைகளிலே விடுவித்த என் சத்துவமே - 2 உலர்ந்த என் எலும்புகளே உயிர்ப்பித்த பரிசுத்தரே - 2 அப்பா உம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All