அன்பு கொண்டவரே
anbu kondavarae
அன்பு கொண்டவரே என் அருமைஇயேசுவே - 2 பாரமான சிலுவையை எனக்காய் சுமந்தீரே - 2 அன்பு
பாவி எனக்காய் பரமன் நீர் பரிசுத்த இரத்தம் சிந்தினீர் ஐயா உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு
தள்ளப்பட்ட கல்லாய் இருந்தேன் தள்ளாடி சிலுவையை எனக்காய் சுமந்தீர் உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு
என்னையும் வருகையில் கொண்டு செல்ல மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தீர் உம்மைப்போல் தேவன் இல்லை என்னை நேசித்த மாதயவே அன்பு
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All