அதிகாலையில் நம் தேவனை
adhigaalaiyil nam devanai
அதிகாலையில் நம் தேவனை ஆராதனை செய்திடுவோம் கிருபைகளை பெற்றிடவே - 2 அவரைத் துதித்திடுவோம்
வார்த்தையாலே உலகத்தையே படைத்தவர் ஆதாம் ஏவாளை உலகத்துக்கு கொடுத்தவர் - 2 ஜாதி இல்லையே மனுக்குலமே நம்மை படைத்தவரே என்றுமே ஆராதிப்போம் - 2
சிறுபிள்ளைபோல நீயும் மாறினால் பரலோகம் செல்ல தடை ஒன்றும் இல்லையே - 2 பரிசுத்தமாய் நாம் வாழ்ந்தாலே பரம தேவனை என்றுமே தரிசிப்போம் - 2
கிறிஸ்துவுக்கு சாட்சியாய் இருக்கணும் கிருபை பெற்றிடவே இயேசுவைத் துதிக்கணும் - 2 கடைசி காலத்தில் நாம் வாழ்கிறோமே கர்த்தர் இயேசுவுக்காய் ஊழியம் செய்திடுவோம் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All
- அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சொல்லுalleluya alleluya alleluya solluRev. John B Ravichandran · Jesus For All