இயேசுவைப் போல நட
yesuvaip pola nada
இயேசுவைப் போல நட - என் மகனே! ஏசுவைப் போல நட - இளமையில்.
நீசமனுடர் செய் தோஷமும் அகற்ற, நேயமுடன் நர தேவனாய் வந்த - ஏசு
1.பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன் பண்டிகைக்கு எருசாலேம் நகர் வர, சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி - ஏசு
2.சொந்தமாம் நாசரேத்தூரினில் வந்தபின் சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து, எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த - ஏசு
3.ஏனையிளைஞரோ டீனவழிசெல்லா, எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன் - ஏசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal