இயேசுவை வாழ்த்துவோம்
yesuvai vaazhthuvom
இயேசுவை வாழ்த்துவோம் இன்ப நேசரை போற்றுவோம் -2 நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் - 2 இயேசுவை வாழ்த்துவோம்
1. ஒளியாய் வந்தவர் அருளை பொழிந்தவர் - 2 பலியாய் ஈந்தவர் உயிராய் எழுந்தவர் - 2
2. நான் வழி என்றவர் நல்வழி நடத்துவார் - 2 நம்புவோம் நாதனை நல்குவார் ஜீவனை - 2
3. வருவேன் என்றவர் வருவார் வேகமே - 2 மறைவோம் மேகமே அடைவோம் ராஜ்ஜியமே - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam