உம்மை துதிக்கிறோம் இயேசுவே
ummai thudhikkirom yesuvae
உம்மை துதிக்கிறோம் இயேசுவே உந்தன் நாமத்தை துதிக்கிறோம் இயேசுவே - 2 கர்த்தா உம்மை துதிக்கிறோம் கருத்துடன் பாடி துதிக்கிறோம் - 2
1. ஆதரவு அற்றவர்க்கு இயேசுவே ஆறுதல் அளித்தீர் இயேசுவே - 2 ஆபத்து நேரத்தில் இயேசுவே அற்புதம் செய்தீர் இயேசுவே - 2
2. என்னை மீட்டிட இயேசுவே இந்த பாரினில் உதித்திர் இயேசுவே - 2 மரித்து உயிர்தீர் இயேசுவே என்னை மீட்க மீண்டும் வருவீர் இயேசுவே - 2
3. முடிவுபரியந்தம் இயேசுவே எந்தனோடு இருப்பேன் என்றீர் இயேசுவே - 2 கைவிடாமல் இயேசுவே கண்மணிபோல் காப்பீர் இயேசுவே - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam