அன்பரே அன்பின் இருப்பிடமே
anbarae anbin iruppidamae
அன்பரே அன்பின் இருப்பிடமே இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே - 2
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே - 2
1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே கருவினை நீர் கண்டீரே - 2 சேயாய் கருவினில் நான் இருந்தபோதும் கருணையாய் என்னை கொண்டீரே - 2
2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும் எந்தனை சேர்த்துக்கொண்டீர் - 2 உந்தனின் கிருபையை திரும்பவும் தந்து எந்தனை மகிழச் செய்தீர் - 2
3. எந்தனுக்காகவே தம் ஜீவன் தந்தீர் என்ன நான் செய்திடுவேன் - 2 எந்தையை உந்தனின் அன்பினை என்றும் எங்குமே பகிர்ந்திடுவேன் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam