அப்பா பிதாவே நல் இயேசுவே
appaa pidhaavae nal yesuvae
அப்பா பிதாவே நல் இயேசுவே ஆவியே உம்மை துதிக்கிறோம் - 2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தூயவரே உம்மை துதிக்கிறோம் - 2
1. வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம் வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம் - 2
2. போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம் பொற்பரனே உம்மை போற்றுகிறோம் - 2
3. தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம் தொழுது உம் அடி பணிகிறோம் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam