உன்னதத்தின் ஆவியே
unnadhathin aaviyae
உன்னதத்தின் ஆவியே என்மீது பொழிந்திடுமே உயிர்ப்த்திடும் ஆவியே எண்ணிலே தந்திடுமே
1. வான் புறாவாய் என்மேல் வந்திடுமே வானவரின் நேசம் விளங்கிடவே - 2 வானவரின் நேசம் விளங்கிடவே...
2. அக்கினியாய் என்மேல் விழுந்துவிடுமே அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே - 2 அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே...
3. ஜீவ ஜலமாய் பாய்ந்திடுமே ஜீவநதியாய் பயன்படவே - 2 ஜீவநதியாய் பயன்படவே...
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam