அன்பிற்கு அளவேதையா
anbirku alavedhaiyaa
அன்பிற்கு அளவேதையா உம் அன்பிற்கு அளவேதையா - 2
1. பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு - 2
2. துரோகியாம் என்னை தூக்கிய அன்பு தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு - 2
3. கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு - 2
4. நீசனாம் என்னை நேசித்த அன்பு நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam