அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்
alleluya naan paadi magizhven
அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன் அல்லல்கள் யாவும் அகன்றிடுமே - 2 தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே துயரங்கள் யாவும் மறைந்திடுமே - 2
1. சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம் சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே - 2 வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம் உடன் நானும் வாழ்ந்திடுவேன் - 2
2. காரிருள் பாதையை மூடிடும் போது கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு - 2 கண்டிடுவார் ஒளி தந்திடுவார் கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் - 2
3. அலைகள் என் படகை அமர்த்திடும் வேலை அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு - 2 அதத்திடுவார் அதை அமர்த்திடுவார் விடுவார் அக்கறையை நானும் அடைந்து விடுவேன் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam