அநாதி தேவனே சரணம்
anaadhi devanae saranam
அநாதி தேவனே சரணம் ஆதி அந்தமே சரணம்
1. இரட்சண்யக் கொம்பே சரணம் ஈகையின் வடிவே சரணம்
2. உலகின் ஒளியே சரணம் ஊற்றுண்ட தைலமே சரணம்
3. ஒன்றான மெய்பொருளே சரணம் ஓங்கிய புயமே சரணம்
4. ஓளஷதமானவரே சரணம் இவ்வனைத்தையும் படைத்தவா சரணம்
5. நித்திய தேவனே சரணம் சத்திய இராஜனே சரணம்
6. நீதியின் தேவனே சரணம் வெற்றியின் வேந்தனே சரணம்
7. எந்தையை இயேசுவே சரணம் ஏகமாய் அமைந்தவா சரணம்
8. ஐங்காயம் அடைந்தவா சரணம் ஐந்தையும் வென்றவா சரணம்
More from Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உம்மை துதிக்கிறோம் இயேசுவேummai thudhikkirom yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam