இயேசுவை வாழ்க்கையில்
yesuvai vaazhkkaiyil
இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே நன்றே பேச்சில் அல்ல செயலில் இயேசுவை வாழ்வோராய்க் காட்டுங்களே
ஆலயம் அருளுரை போதாதே ஆசரிப்புக்களும் போதாதே ஆண்டவர் தொழுவதின் வெளியிலுள்ளார் ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே - இயேசு
பரவச மொழிவரம் போதாதே கரகோஷ ஆட்டமும் போதாதே பரமனின் திருவுளம் அமர்ந்தறிந்தே பரிசுத்த ஆவியை சுமந்து கொண்டே - இயேசு
வாய் சொல்லால் நேசித்தல் மா எளிதாம் வாய்மை செயலுள்ளோர் நல் அன்பராம் உன்னதர் இயேசுவின் அரசுயர ஒளி உப்பாய் எலகினில் இலங்கிடுவோம் - இயேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal