இயேசுவை துதியுங்கள்
yesuvai thudhiyungal
இயேசுவை துதியுங்கள் நம் நேசரை துதியுங்கள் -2 வானமும் பூமியும் படைத்திட்ட ஆண்டவர் வாக்குகள் மாறாத உன்னத தேவன் -2 இயேசுவை துதியுங்கள் நம் நேசரை துதியுங்கள் -2
துதி கன மகிமைக்கு பாத்திரரே தூயாதி தூயவரே -2 பாலத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த தேவனவர் -2 இயேசுவை துதியுங்கள்
மனுகுலம் மீட்க ஜீவனை கொடுத்து மரித்த உயிர்த்தவரே -2 நேற்று இன்றும் நாளை என்றும் மாறாத கிருபை உள்ளவரே -2
வியாதியும் வேதனையும் தம் வார்த்தையினால் தீர்ப்பாரே -2 தீராத நோய்களையும் தீர்ப்பார் நம் இயேசுவே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae