இயேசுவை போலவே
yesuvai polavae
இயேசுவை போலவே ஒரு தெய்வம் இல்லையே -2 அவர் பாதம் அமர்ந்தவர் நல்ல பங்கை பெறுவாரே -2
உனக்காக மரித்தாரே உயிர் பலியாக கொடுத்தாரே -2 உயிர்த்து எழுந்தாரே உன்னை மீட்கவே வருவாரே -2
மரித்த லாசருவை உயிர்த்தெழவே செய்தாரே -2 விசுவாசம் இருந்தாலே தேவ மகிமை காண்பாயே -2
குஷ்டரோகி ஒருவனும் முழங்கால் படியிட்டு -2 சுத்தமாக வேண்டினான் அவன் சுகமாக செய்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae