இயேசுவை பாடுவோம்
yesuvai paaduvom
இயேசுவை பாடுவோம் இன்ப தமிழ் தேசத்தில் -2 இறைமகன் இயேசுவை வணங்கியே பாடுவோம் -2 ஆராதிப்பேனே உம்மை நான் ஆராதிப்பேன்
1. பாவத்தில் இருந்து என்னை மீட்டு இரட்சித்தீரே -2 மீட்பின் சந்தோஷத்தை எனக்கு தந்தவரே -2
2. வியாதி வருத்தமெல்லாம் மன்னித்து அகற்றி விட்டீர் -2 உம் இரத்தத்தை மருந்தாக எனக்கு தந்து விட்டீர் -2
3. எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போக செய்வீர் -2 ஒரு வழி வருபவரை ஏழு வழி துறத்தி விட்டீர்-2
4. கடலாம் துன்பத்திலே மூழ்கிடும் போது என்னை-2 கை தூக்கி எடுத்தீரே அன்பிலே மகிழ செய்தீர் -2
5. மரித்த லாசுருவை உயிர் பெற செய்தவரே -2 மரண பயத்திலிருந்து என்னையும் மீட்டவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae