இயேசுவை நீ நம்பு
yesuvai nee nambu
இயேசுவை நீ நம்பு உன் வாழ்க்கையிலே தெம்பு இல்லையினா வம்பு ஏற்றுக் கொண்டா மீட்பு ஆமென் --2
1. இயேசுவின் இரத்தம் உன் பாவம் போக்கும் நித்தம் இயேசுவின் சத்தம் - நீ கோட்டு விடு நித்தம் -2
2. இயேசுவின் அன்பு அது இனையில்லா அன்பு கனிவோடு உன்னை காக்கும் நல்ல அன்பு -2
3. சத்திய வேதம் - அது தேவன் தந்த தீபம் இராபகல் வேலை தியானம் செய்தால் பாக்கியம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae