இயேசுவே இயேசுவே இயேசுவே
yesuvae yesuvae yesuvae
இயேசுவே இயேசுவே இயேசுவே என் இயேசுவே -2 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே -2
1. கடல் மேல் நடந்தவரே காற்று கடல் அடக்கினீரே -2 குருடரை பார்க்க செய்தீர் முட வரை நடக்க செய்தீர் -2 -நீரே
2. கடல்மேல் நடந்து வந்தீர் அற்புதங்கள் பல செய்தீர் -2 அற்புதமாய் நடத்தி வந்தீர் அதிசயம் காண செய்தீர் -2 -நீரே
3. நித்தம் நித்தம் ஜீவன் தந்தீர் நீதியின் பாதை தந்தீர் -2 உம்மை நோக்கி பார்க்க வைத்தீர் பக்தியாய் வாழவைத்தீர் -2 -நீரே
4. பாவத்தை வெறுக்க வைத்தீர் பாவியை நேசிக்க வைத்தீர் -2 ஆத்தும பாரம் தந்தீர் தேசத்திற்காய் ஜெபிக்க வைத்தீர் -2 -நீரே
5. எனக்காய் உயிர் கொடுத்தீர் திரும்ப உயிர்த்தெழுந்தீர் -2 மீண்டும் வந்திடுவீர் அழைத்து சென்றிடுவீர் -2 -நீரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae