இயேசுவே இயேசுவே இயேசுவே
yesuvae yesuvae yesuvae
இயேசுவே இயேசுவே இயேசுவே ஏன் ஐயா இந்தப் பாடுகள் - 2 எனக்காகவா ஐயா இந்தப் பாடுகள் எத்தனை அன்பு என்னில் இயேசுவே - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2
1. பாரச் சிலுவை சுமந்தது ஏன்? நான் பாவத்தை சுமந்திட கூடாதென்றா? சிரசினில் முள்முடி ஏற்றது ஏன்? என் சிந்தை எல்லாம் பரிசுத்தமாகிடவா? - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2
2. கை காலில் ஆணிகள் ஏற்றது ஏன்? என் கிரிகைகளால் செய்த பாவங்களோ? சரீரத்தில் காயங்கள் ஏற்றது ஏன்? உம் தழும்புகளால் குணமாகிடவா? - 2 இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவே ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. அல்லேலூயா - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal