அதிசயங்கள் உன்னைக் காண
adhisayangal unnaik kaana
அதிசயங்கள் உன்னைக் காணச் செய்வேன் என்று வாக்கு கொடுத்தவர் என்றும் மாறிடாரே
யூத சேனை திருமலையில் உருவாகும் - அந்த துதியின் தேவன் இறங்கி கிரிகை செய்வார் - 2 திருமலையில் அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே திருமலையில் அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே - 2
சபைகளிலே எழுப்புதல் தீ உருவாகும் - எங்கள் சபை நடுவில் தேவன் கிரியை செய்வார் - 2 சபைகளிலே; அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே சபைகளிலே அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal