ஆவியானவரே இந்நேரமே
aaviyaanavarae inneramae
ஆவியானவரே இந்நேரமே வந்தசைவாடும் என் மீதிலே ஆவியானவரே இந்நேரமே வந்திடுமே எங்கள் மீதிலே - 2
பெந்தகோஸ்தின் நாட்களிலே வந்தது போல் வந்திடுமே அப்போஸ்தல நாட்களிலே செய்தது போல் செய்திடுமே - 2
நவமான பாஷைகளை பேசிடவே வந்திடுமே வரங்களினால் நிறைந்திடவே வல்லமையால் வந்திடுமே - 2
மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாய் ஆனவரே மீட்கப்படும் நாளுக்கென்று அச்சாரமாய் ஆனவரே - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal