இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா
idhuvarai devanae nadathineer nandri aiyaa
ஆஹ ஆஹா அல்லேலூயா. - 4
இது வரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா-2
சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும் சாதகமாய் மாற்றியே தந்திடுவார் துன்பங்கள் பெரும் வெள்ளம் போல வந்தாலும் இன்பமாய் மாற்றியே தந்திடுவார் _ 2 அவர்க்கொப்பானவர் யாரும் இல்லை அவர்க்கு நிகராய் ஒருவர் இல்லை _ 2
ஆஹா ஆஹா அல்லேலூயா - 4
உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும் ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார் உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும் உன்னை அனுகாமல் காக்குறார் _ 2 எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உனக்கு ஜெயம் தருவார் எல்ஷடாய் தேவன் அவர் என்றும் உன்னை நடத்திடுவார்
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal