அல்பாவே ஒமேகாவே உம்மை
albaavae omegaavae ummai
அல்பாவே ஒமேகாவே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆண்டவரே இயேசுவே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
1.உந்தன் நாமம் உயர்ந்த நாமம் உந்தன் நாமம் உருவாக்கும் நாமம் உந்தன் நாமம் அதிசய நாமம் உந்தன் நாமம் அற்புத நாமம் உயர்த்துவேன் உம் நாமத்தை இயேசுவே உம் நாமத்தை
2.உந்தன் நாமம் குணமாக்கும் நாமம் உந்தன் நாமம் பெலன் தரும் நாமம் உந்தன் நாமம் தேற்றிடும் நாமம் உந்தன் நாமம் ஆற்றிடும் நாமம் பாடிடுவேன்; உம் நாமத்தை இயேசுவே உம் நாமத்தை
3.உந்தன் நாமம் எந்தன் தஞ்சம் உந்தன் நாமம் எந்தன் துருகம் உந்தன் நாமம் எந்தன் கேடகம் உந்தன் நாமம் எந்தன் அடைக்கலம் ஆராதிப்பேன் உம் நாமத்தை இயேசுவே உம் நாமத்தை
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal