எல்லாமே நீர் தந்தது
ellaamae neer thandhadhu
எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது... - 2 என் வாழ்விலே என் இயேசுவே எல்லாமே நீர் தந்தது... - 2
வாழும் பூமி, உறங்கும் இல்லம், உண்ணும் உணவு, கல்வி செல்வம்... - 2 கர்த்தாவே நீர் தந்தது, காருண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)
விண்ணைத் துறந்து மண்ணில் வந்து உம்மைக் கொடுத்து என்னை மீட்டு... - 2 இரட்சிப்பு நீர் தந்தது, இரட்சண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)
உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்... - 2 உன்னதரே நீர் தந்தது, உம் அன்பால் தான் வந்தது... - 2 (எல்லாமே...)
விண்ணைத் துறந்து மண்ணில் வந்து தம்மைக் கொடுத்து என்னை மீட்டு இரட்சிப்பு நீர் தந்தது இரட்சண்யத்தால் வந்தது
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal