எக்காளம் தொனிக்கையிலே
ekkaalam thonikkaiyilae
எக்காளம் தொனிக்கையிலே நம் இயேசு வரப்போகிறார் எங்க இராஜா இயேசு இராஜா வேகமாய் வரப்போகிறார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – நம்ம இயேசு இராஜா வாழ்க வாழ்கவே
1.பரிசுத்தமாகிறவன் பரிசுத்தமாகட்டுமே பாவம் செய்கிறவன் பாவம் செய்யட்டுமே நியாயம் தீர்க்க எங்கள் இராஜா சீக்கிரம் வரப்போகிறார் நியாயம் தீர்க்க எங்கள் இராஜா வேகமாய்; வரப்போகிறார்
2.இயேசுவின் வருகைக்காக நாமும் காத்திருப்போம் ஆவியின் கனிகளிலே நிறைந்து வாழ்ந்திடுவோம் மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட சீக்கிரம் வரப்போகிறார் மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட வேகமாய்; வரப்போகிறார்
3.பரிசுத்தவான்களுடன் நாமும் வாழ்ந்திடுவோம் பரலோக தூதருடன் பாடி அக மகிழ்வோம் அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை அல்லேலூயா அல்லேலூயா தேவனுக்கே மகிமை
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal