ஆவியானவர் எங்கள் அன்பு
aaviyaanavar engal anbu
ஆவியானவர் எங்கள் அன்பு நிறைந்தவர் உம்மைப் பாடியே நானும் வாழுவேன் - 2 எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே உம்மை நான் பாடுகிறேன் - 2
1.தேற்றரவாளனாய் வந்தீரையா தேற்றிட வாருமையா - 2 ஊற்றுத்தண்ணீராக வந்தீரையா தாகம் தீருமையா – 2 எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே உம்மை நான் பாடுகிறேன் - 2
2.மீட்பின் நாளுக்கென்று முத்திரையாக ஆனவரே உம்மை நான் மறவேனையா - 2 மீட்பின் நாளுக்கென்று அச்சாரமாய் ஆனவரே உம்மை நான் துதிக்கிறேனையா - 2 எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே உம்மை நான் பாடுகிறேன் - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal