அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
alleluya aamen alleluya
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் - 2 உம்மைத் தானே நம்பியுள்ளேன்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எனக்குத் தலைவர் நீர்தானையா எங்க எபிநேசர் நீர்தானையா எங்க மணவாளன் நீர்தானையா எங்க துணையாளர் நீர்தானையா
1.அதிசயங்கள் உன்னைக் காணச் செய்வேன் என்று சொன்னவர் வாக்கு மாறார் - 2 அதிசயம் காண்போம் அற்புதம் காண்போம் கர்த்தர் நம்மோடிருப்பதால் - 2
2.செங்கடல் பிளக்குமே எரிகோவும் தகருமே கர்த்தர் நம்மோடிருந்தால் - 2 மன்னாவும் கிடைக்குமே யோர்தானும் பிரியுமே கர்த்தர் நம்மோடிருப்பதால் - 2
3.எக்காளம் தொனிக்கையில் தூதர்கள் சூழ்ந்திட நம் இயேசு வரப் போகிறார் - 2 மறுரூபமாவோம் மகிமையில் சேர்வோம் அவரோடு வாழ்ந்திடுவோம் - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எல்லாமே நீர் தந்ததுellaamae neer thandhadhuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal