இயேசுவே இயேசுவே நீரே போதுமே
yesuvae yesuvae neerae podhumae
இயேசுவே இயேசுவே நீரே போதுமே -2 என் வாழ்க்கையில் என் பாதையில் -2 நீரே போதுமே 2 இயேசுவே
1. ஆயியின் அலைகள் பெருகிட நேர்ந்தாலும் ஆத்தும நங்கூரம் நீர் போதுமே -2 அலைகடல் மேலே நடந்து வந்தவரே -2 என் வாழ்வில் என்றுமே உம் கிருபை போதுமே -2
2. எனக்காய் ஜீவனை கொடுத்தவரே என்னாலும் எனக்கு நீர் போதுமே -2 ஜீவாதிபதியாய் நீர் இருக்க -2 ஜீவியகாலங்கள் வீணாகுமோ -2
3. எந்தனின் சுதந்தரம் இயேசு இரட்சகரே எனை மீட்கும் தெய்வமே நீர் போதுமே -2 எனக்கு எதிரான ஆயுதங்கள் -2 வாய்க்காதே போக செய்திடுவீர் -2
4. கர்த்தர் நீர் என்னோடு இருப்பதால் பயமில்லை என்றென்றும் எனக்கு நீர் போதுமே -2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே -2 சர்வ வல்லவரே உமக்கே ஸ்தோத்திரம் -2
5. ஆவியை அருள்மாரி பொழிந்திடுவீரே அன்பரே என்னாலும் நீர் போதுமே -2 ஆவியின் அச்சாரம் எனக்குத் தந்தவரே -2 ஆவியின் வரத்தினால் என்னை நிறப்புமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae