இயேசுவே உம்மை பாடுவேன்
yesuvae ummai paaduven
இயேசுவே உம்மை பாடுவேன் - கிறிஸ்து இயேசுவே உம்மை பாடுவேன் வானாதி வானம் கொள்ளா தேவாதி தேவன் உம்மை -2 - இயேசுவே
இரண்டு மூன்று பேர் மத்தியில் வாசம் செய்பவரே -2 உண்மையாய் நோக்கி பார்ப்பவற்கு அருகில் இருப்பவரே -2
நீர் செய்த நன்மைக்காய் உம்மை பாடுவேன் -2 நீர் தந்த கிருபைகட்காய் உமை போற்றுவேன் -2
மகிமையாய் வெற்றி சிறந்தீர் உம்மை பாடுவேன் -2 எதிரியை மூழ்கடித்தீர் உமை பாடுவேன் - கடலில் -2
உன்னுடைய சத்தியத்தை நான் பாடுவேன் -2 இஸ்ரவேலின் பரிசுத்தரே நான் பாடுவேன் -2
கர்த்தா உன் கிருபைகளை நான் பாடுவேன் -2 உமது உண்மைகளை தலைமுறை பாடிடுமே -2
இரக்கத்தை நியாயத்தை நான் பாடுவேன் -2 கர்த்தாவே உம்மை நான் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2
உயிரோடு இருக்கும் மட்டும் கர்த்தரை பாடிடுவேன் -2 நான் உயிரோடு உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2
கர்த்தாவே உமக்கு நான் புது பாட்டை பாடிடுவேன் -2 பத்து நரம்பு வீணையினாலும் கீர்த்தனம் பண்ணிடுவேன் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae