இயேசுவே உமக்குத்தானே ஆராதனை
yesuvae umakkuthaanae aaraadhanai
இயேசுவே உமக்குத்தானே ஆராதனை என் நேசரே உனக்குத்தானே ஆராதனை -2 ஆராதிப்பேனே இயேசுவை ஆராதிப்பேனே ஆராதிப்பேனே நேசரை ஆராதிப்பேனே -2 -இயேசுவே
1. துயர பட்டவர்கள் சீர்படுத்தபட வேண்டும் சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தரவேண்டும் -2
2. துயரப் பட்டவர்கள் ஆனந்த தைலத்தையும் ஒடுங்கின ஆவிக்கு துதியின் உடை வேண்டும் -2
3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை கலக்கம் அடைந்தாலும் மனமுறிவு அடைவதில்லை -2
4. மரணபரியந்தம் காத்து நடத்திடுவீர் காலங்கள் மாறிப் போகும் வார்த்தையே மாறுவதில்லை -2
5. எத்தனை இடர்கள் வந்தும் கால் தளர காத்தீரே கன்மலையின் மேல் நிறுத்தி அடிகளை உறுதிப்படுத்தும் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae